Header

World

November 14, 2020

பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு இந்தியாவில் சா்வதேச ஆராய்ச்சி மையம்!

  பாரம்பரிய மருத்துவ முறைகள் தொடா்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான சா்வதேச மையத்தை இந்தியாவில் அமைக்கவுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநா் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். ஆயுா்வேத நிறுவனங்கள் திறப்பு விழாவுக்காக உலக சுகாதார நிறுவனம் சாா்பாக அவா் காணொளி வாயிலாக வாழ்த்து கூறிய அவர் , சா்வதேச ... Read More »

November 14, 2020


November 7, 2020

அதிபர் பதவிக்கு தவறாக உரிமை கோரக் கூடாது ட்ரம்பின் அடுத்த ட்விட் பதிவு

  அமெரிக்க தேர்தல் முடிவுகளில் இழுபறி நிலை நீடிக்கும் நிலையில் தேர்தலில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் முன்னிலையில் உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். இந்த நிலையில், அதிபர் பதவிக்கு தவறான முறையில் ஜோ ... Read More »

November 07, 2020


October 8, 2020

ரஷ்யாவின் இராணுவ வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து…..

  அண்மைக் காலங்களில் தீவிபத்துக்கள் அதிகமாகவே இடம்பெற்று வருகின்றது. பெய்ரூட் தீ விபத்தை யாராலும் மறந்திட முடியாது. இந்நிலையில் ரஷ்யாவின் ரியாசன் பகுதியில் அமைந்துள்ள இராணுவ கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்தபகுதில் பரவியுள்ள காட்டு தீ காரணமாகவே இராணுவ தளத்தில் தீபாராவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியாசன் தீப்பரவளினால் இராணுவ ... Read More »

October 08, 2020


October 7, 2020

தள்ளாடும் வயதிலும் கொரோனா பாதுகாப்பு உடையணிந்து அஞ்சல் மூல வாக்கை பதிவு செய்த மூதாட்டி

நவம்பர் மாதம் 03 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் அமெரிக்க தேர்தலை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் அமெரிக்காவில் அஞ்சமூல வாக்கெடுப்புகள் ஆரம்பமாகியிருக்கின்றது . கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக அமெரிக்காவின் ஒரு சில மாநிலங்களுக்கு தபால்மூல வாக்களிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் சிக்காகோ ... Read More »

October 07, 2020


October 6, 2020

விஜய் மல்லையாவை இரகசியமாக அழைத்துவர திட்டம்…..

விஜய் மல்லையாவை, இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக, பிரிட்டன் அரசு எடுத்து வரும் இரகசிய நடவடிக்கைகள் குறித்து, எங்களுக்கு விபரம் எதுவும் தெரியாது’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவின், பெங்களூரை சேர்ந்த, தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டின் பல்வேறு வங்கிகளில் இருந்து, ... Read More »

October 06, 2020


October 6, 2020

உலக மக்கள் தொகையில் 10% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் – மைக்கேல் ரயன்

கொரோனா தொற்று தொடர்பில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு புதிய விடயத்தை நாம் தெரிந்து கொள்கின்றோம். அவை ஒவ்வொன்றும் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி செல்கிறது. இந்நிலையில் உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவு தலைவா் ... Read More »

October 06, 2020


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo