Header

World

August 11, 2021

கினியாவில் “மார்பர்க்” என்ற வைரஸ் கண்டு பிடிப்பு…!

  மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் “மார்பர்க்” என்ற வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் லைபீரிய எல்லையில் உள்ள “குய்கெடோ” என்ற இடத்தில் ஒருவரிடம் “எபோலா:” என்னும் வகை வைரஸ் போன்று “மார்பர்க்” என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் பலியான ... Read More »

August 11, 2021


August 11, 2021

உலகின் மிகப்பெரிய கலை மற்றும் கலாசார மியூசியம்…!

உலகின் மிகப்பெரிய கலை மற்றும் கலாசார மியூசியம் ரஷ்யாவின் “செய்ன்ட் பீற்றர்ஸ்பர்க்” (Saint Petersburg) நகரில் உள்ளது. இதனுடைய  பெயர் “ஸ்ரேட் ஹேர்மிரேஜ்” (State Hermitage) மியூசியம். இந்த மியூசியம் 1764 இல் கட்டப்பட்டது. ஆனால் இது 1852 இல் மக்கள் பயன் பாட்டுக்கு திறக்கப்பட்டது. இங்கு பல்வேறு வகையிலான ... Read More »

August 11, 2021


August 11, 2021

தடுப்பூசியின் அவசியம்…!

உலகம் முழுவதும் பல நாடுகளில் “டெல்டா” வகை கொரோனா அதிகரித்துள்ளதால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. தடுப்பூசியை புறக்கணிப்பவர்கள் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாவதற்கு இரண்டு மடங்கு வாய்ப்புள்ளது என “அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு மையம்” தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உருவான ... Read More »

August 11, 2021


August 10, 2021

பருவநிலை மாற்றம் – அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள் கவலை…!

  புவி வெப்பமடைதல் மூலம் உலகின் சில பகுதிகள் வாழமுடியாததாக மாற்றிவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை வெளியாகியுள்ளது, அதனடிப்படையில் பருவநிலை மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கா விட்டால் தங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள் கவலை ... Read More »

August 10, 2021


August 10, 2021

அமெரிக்கர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கியது கனடா…!

  அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான எல்லைதான் உலகிலேயே நீளமான மற்றும் மக்கள் போக்குவரத்து அதிகமுள்ள தரைவழி எல்லைப் பகுதியாகும். சமீபத்தில் அமெரிக்கர்கள் கனடாவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை கனேடிய அரசாங்கம் நீக்கியுள்ளது. அதனடிப்படையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தங்கள் நாட்டு கடைகளில் பொருட்களை வாங்குவதற்கும், விடுமுறையைக் ... Read More »

August 10, 2021


August 9, 2021

அமெரிக்காவில் மீண்டும் கோர தாண்டவம்…!

உலகம் முழுவதும் “டெல்டா” வகை கோவிட் வைரஸ் வேகமாக பரவி வருகிறது, குறிப்பாக ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் “டெல்டா” வைரஸ் பரவல் அங்குள்ள மருத்துவ சுகாதார கட்டமைப்பையே திணற வைத்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரான ... Read More »

August 09, 2021


logo