Header

World

September 15, 2021

அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா அலை – நிபுணர்கள் எச்சரிக்கை…!

  அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும் புதிய கொவிட் அலை விரைவாக உச்சம் அடைவதால் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். “ஜான் ஹாப்கின்ஸ்” பல்கலைக்கழக அவசர மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் “பக்தி ஹன்சோதி” தெரிவித்து  உள்ளதாவது அமெரிக்காவில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய ... Read More »

September 15, 2021


September 15, 2021

மீண்டும் டெல்டா கொரோனா…!

சீனாவில் மேலும் ஒரு நகரில் டெல்டா வகை கொரோனா அலை எழுந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 59 பேரும், கிழக்குக் கடலோர நகரமான ஃபுஜியானைச் சோ்ந்தவா்கள். ஏற்கெனவே, துறைமுக ... Read More »

September 15, 2021


September 15, 2021

நாய்க்கு ஐசிசி விருது!

ஐசிசி என்கிற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருதோடு மாதத்தின் சிறந்த நாய் என்ற ஒரு விருதையும் ஒகஸ்ட் மாதத்தில் சேர்த்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒகஸ்ட் மாத சிறந்த வீரராக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட மகளிர் கிரிக்கெட்டில் அயர்லாந்தின் ... Read More »

September 15, 2021


September 15, 2021

பொறுத்தது போதும் என பொங்கியெழுந்த பிரதமர்..!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்துவரும் நிலையில், இதுவரை தனக்கெதிரான கருத்துக்களுக்கு அமைதி காத்துவந்த ட்ரூடோ, பொறுத்தது போதும் என பொங்கியெழுந்து விட்டார். கனடாவில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்த ஜஸ்டின் ட்ரூடோ, தான் கொரோனாவைக் கையாண்ட விதம் மக்களுக்கு தன் மீது நல்லெண்ணத்தை ... Read More »

September 15, 2021


September 14, 2021

தட்டி கேட்டால்: தண்டனையா?

அவுஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி தெருவில் நின்றுகொண்டிருந்தவரை அங்கிருந்து புறப்படச் சொன்ன பெண் பொலிசாருக்கு சரமாரியாக அடி விழுந்தது. அவுஸ்திரேலியாவில் கடுமையாக பொதுமுடக்க விதிகள் அமுலில் உள்ளன. குறிப்பாக சிட்னியில் குறிப்பிடத்தக்க காரணம் இருந்தால் மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி உள்ளது. இந்நிலையில்,  விதிகளை மீறி ... Read More »

September 14, 2021


September 14, 2021

பிரான்ஸ் செல்ல திட்டமா? உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி!

ஒக்டோபர் விடுமுறைக்கு, பிரான்சுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவோருக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஓகஸ்ட் மாதம் முதல், உணவகங்களுக்குச் செல்வது, சுற்றுலாத்தலங்களுக்கு செல்வது, நீண்ட தூர ரயில் பயணங்களை மேற்கொள்வது முதலான பல அன்றாட விடயங்களுக்கு கொரோனா சுகாதார பாஸ்போர்ட் அவசியம் என பிரான்ஸ் அறிவித்துள்ளது. அந்த பாஸ்போர்ட், ... Read More »

September 14, 2021


logo