Header

World

August 13, 2021

ஆப்கானில் தொடர்ந்தும் தலிபான் ஆதிக்கம் – 10வது மாகாணம் தலிபான்கள் வசம்…!

  தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து இம்மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற உள்ளன. இதையடுத்து ஆப்கானை மீண்டும் கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் ராணுவத்துடன் கடுமையாக போரிட்டு வருகின்றனர். கடும் போரரின் பின்னர் நேற்று பிளிட்ஸ் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இத்துடன் 10 மாகாணங்கள் தலிபான் வசம் ... Read More »

August 13, 2021


August 13, 2021

இன்று உலக இடது கை தினம் – இவர்களுக்கு இவ்வளவு திறமையா…!

  உலக மக்கள்தொகையில் 10 சதவீதமானவர்கள் இடது கை பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என ஐ.நா தெரிவிக்கின்றது. குறிப்பாக இவர்களது சாதனைகளை பாராட்டுதல் மற்றும் அவர்களுக்கு ஏற்ற பொருட்களை தயாரிக்க வலியுறுத்தி ஓகஸ்ட் 13ல் உலக இடது கை பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இடது கை பழக்கமானது ஒருவருக்கு ... Read More »

August 13, 2021


August 12, 2021

கனேடிய தொழிலதிபருக்கு சீனாவில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை – பழிவாங்கும் சீனா…!

  தங்கள் நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் “மைக்கேல் ஸ்பாவோர்” க்கு சீன நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இரண்டரை வருடங்களுக்கும் மேல் சீனாவில் சிறை வைக்கப்பட்டிருந்த “மைக்கேல் ஸ்பாவோர்” மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த ... Read More »

August 12, 2021


August 12, 2021

பாலியல் வழக்கில் நியூஜோர்க்  கவர்னர் ராஜினாமா – பொறுப்பேற்றார் பெண் கவர்னர்…!

  அமெரிக்காவில் பாலியல் பிரச்சினையில் சிக்கிய, நியூஜோர்க் நகர கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ, பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த “ஆண்ட்ரூ குவோமோ” 11 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை நடைபெற்று வந்தது, அப்போது கவர்னர் எந்த நேரத்தில் எந்த இடத்தில் ... Read More »

August 12, 2021


August 12, 2021

கணினி ஊடாக ஊடுருவி “கிரிப்டோகரன்சி” கொள்ளை – உலகின் மிகப் பெரிய மோசடி…!

கணினி ஊடாக ஊடுருவி நாசகார செயலில் ஈடுபடும் கொள்ளையர்கள் 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான “கிரிப்டோகரன்சி”யை கொள்ளையடித்ததால் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவின், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த “பாலி நெற் வேர்க்” நிறுவனம் வலைதளங்களில் பாவனையில் இருக்கும் “கிரிப்டோகரன்சி” எனும் மெய்நிகர் நாணய பரிவர்த்தனைக்கான சேவையை ... Read More »

August 12, 2021


August 12, 2021

காடுகளின் பாதுகாவலன் தினம் இன்று…!

கம்பீரத் தோற்றத்துடன் கூட்டமாக வாழக்கூடிய யானைகள் காடுகளின் பாதுகாவலன் என போற்றப்படுகிறது. ஆனால் உலகில் ஆண்டுதோறும் 35,000 யானைகள் வேட்டையாடப்படுகின்றன. யானைகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2012 ஆம் ஆண்டில் இருந்து ஒகஸ்ட் 12 இல் உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக காடுகளின் பரப்பு குறைவது, ... Read More »

August 12, 2021


logo