Header

Technology

January 24, 2016

மீண்டும் மொபைல்போன் சந்தையில் களமிறங்குகிறது Nokia

2016ம் ஆண்டு மொபைல் போன் சந்தையில் மீண்டும் களமிறங்கவுள்ளதாக Nokia நிறுவனம் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2016ம் ஆண்டு நான்காவது காலாண்டில் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து மொபைல் போன் சந்தையில் களமிறங்கவுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் Nokia கருவிகள் வெளியாகும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ... Read More »

January 24, 2016 0


January 12, 2016

அன்ரோயிட் இயங்குதளத்துடன் அப்பிள் ஐபோன்

அப்பிள் நிறுவனமானது Android இயங்குதளத்திலிருந்து iOS இயங்குதளத்திற்கு மாற்றி பயன்படுத்தக்கூடிய டூல் ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது iOS இயங்குதளத்தில் செயல்படும் சாதனங்களை Android இயங்குதளத்திற்கு மாற்றி செயற்பட வைக்கும் டூல் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இலவசமாகக் கிடைக்கப்பெறுவதுடன் பாவனைக்கு இலகுவானதாக ... Read More »

January 12, 2016 0


January 12, 2016

இன்றுடன் முடிவுக்கு வருகிறது Internet Explorer இணைய உலாவியின் சகாப்தம்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட பிரபல இணைய உலாவியான Internet Explorer இற்கான அப்டேட் மற்றும் சேவைகளை இன்றுடன் நிறுத்திக்கொள்ளப்போவதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதியுடன் Internet Explorer 8, 9 மற்றும் 10 என்பவற்றிற்கான சேவைகள் மற்றும் ... Read More »

January 12, 2016 0


January 7, 2016

புதிய வசதியுடன் வெளியாகும் Samsung Galaxy S7

சாம்சுங் நிறுவனம் தனது அடுத்த படைப்பான Samsung Galaxy S7 கைப்பேசியில், Micro SD card பொருத்தப்பட்டு வெளியாகவிருக்கிறது. சாம்சுங் நிறுவனம் கடந்த ஆண்டு Samsung Galaxy S6 மற்றும் Samsung Galaxy S6 Edge ஆகிய இரண்டு கைப்பேசிகளை வெளியிட்டது. நிலையாக பொருத்தப்பட்ட சேமிப்பு வசதியுடன் இந்த ... Read More »

January 07, 2016 0


January 6, 2016

புதிய மைல்கல்லை எட்டியது விண்டோஸ் 10

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் 10 இயங்குதளமானது தற்போது உலகெங்கிலும் சுமார் 200 மில்லியன் கருவிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் 75 மில்லியன் சாதனங்களில் விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறுகிய காலத்தில் ... Read More »

January 06, 2016 0


January 5, 2016

மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய செல்பி அப்பிளிக்கேஷன்

முன்னணி மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் ஆனது மற்றுமொரு செல்பி அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்து வைத்துள்ளது. Microsoft Selfie என அழைக்கப்படும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது முதன் முறையாக அப்பிளின் iPhone களுக்காக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்பிளிக்கேஷனில் கலரின் அளவை கட்டுப்படுத்துதல், ஒளியின் அளவை ... Read More »

January 05, 2016 0


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo