Header

Technology

March 3, 2016

சைக்கிள் சலவை இயந்திரம்: புதிய கண்டுபிடிப்பு!

துணி துவைக்க உதவும் சைக்கிள் சலவை இயந்திரம் ஒன்றை சீனாவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். சைக்கிள் ஓட்டுவது என்பது உடலுக்கு சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது, உடலின் இரத்த ஓட்டங்கள் சீரான முறையில் நடப்பதற்கு சைக்கிள் உடற்பயிற்சியினை அன்றாடம் மேற்கொள்வது நல்லது. இந்நிலையில், சீனாவின் Dalian தேசிய பல்கலைக்கழக ... Read More »

March 03, 2016 0


February 22, 2016

அட்டகாசமான அம்சங்களுடன் Galaxy S7 மற்றும் Galaxy S7 Edge மொடல்களை அறிமுகப்படுத்திய சாம்சங் (வீடியோ இணைப்பு)

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தனது S7 மற்றும் Galaxy S7 Edge மொடல்களை சாம்சங் நிறுவனம் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபலை கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் கண்காட்சியில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம் தனது Galaxy S7 Galaxy ... Read More »

February 22, 2016 0


February 22, 2016

செவ்வாய் கிரகத்தில் பயணிக்கும் அனுபவத்தை தரும் புதிய 360 டிகிரி வீடியோவை வெளியிட்டது நாசா (வீடியோ இணைப்பு)

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் முழு மூச்சில் செயற்பட்டுவரும் நாசா விண்வெளி ஆய்வு மையம் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. தற்போது செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் கியூரியோசிட்டி ரோவர் விண்கலம் மூலம் 360 டிகிரியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சியானது, செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்க விரும்புபவர்களுக்கு ... Read More »

February 22, 2016 0


February 17, 2016

ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அழியாத குறுந்தகடு: விஞ்ஞானிகள் சாதனை

சுமார் 360 டெரா பைட் வரை சேமிக்கும் வசதி கொண்ட அழியா குறுந்தகடை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அழியாத வகையில் குறுந்தகடு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.் நானோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கண்ணாடி இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ... Read More »

February 17, 2016 0


February 6, 2016

ஐபோனிற்கு சவால் விடும் சாம்சுங்கின் புதிய Galaxy A9 Pro

ஸ்மார்ட்கைப்பேசி உற்பத்தியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள போதிலும் சாம்சுங் மற்றும் அப்பிள் நிறுவனங்களுக்கிடையிலேயே கடும் போட்டி நிலவுகின்றது. இந்நிலையில் அப்பிளின் ஐபோனிற்கு சவால் விடும் வகையில் Galaxy A9 Pro எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை சாம்சுங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இக்கைப்பேசியானது 6 அங்குல ... Read More »

February 06, 2016 0


February 4, 2016

iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசி கமெராவில் புதிய புரட்சி

அப்பிள் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசியில் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக இக் கைப்பேசியின் கமெரா இரண்டு வில்லைகளை (Dual Lens) அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என புதிய தகவல் ஒன்று ... Read More »

February 04, 2016 0


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo