Header

Sports

July 28, 2021

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்…!

  மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 4ஆம் மற்றும் 8ஆம் திகதிகளுக்கு உட்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தினால் பணம் செலுத்தி குறித்த தடுப்பூசி ... Read More »

July 28, 2021


July 23, 2021

இந்தியா அணி துடுப்பெடுத்தாட தீர்மானம்..!

  இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடை பெறவுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

July 23, 2021


July 20, 2021

இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மாணம்..!

  இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

July 20, 2021


July 13, 2021

ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரராக “டெவோன் கொன்வே” தேர்வு..!

  சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. ஐ.சி.சி.யால் பரிந்துரை செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் பட்டியலில் இருந்து தலா ஒருவர் இரசிகர்கள் மற்றும் ஐ.சி.சி.யின் வாக்கு நிலையத்தின் வாக்கெடுப்பு மூலம் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதனடிப்படையில் ... Read More »

July 13, 2021


June 2, 2021

உலக கிண்ணம் தொடர்பில் ஐ.சி.சி இன் புதிய தீர்மானங்கள்!

  2027 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் இடம்பெறவுள்ள ஒரு நாள் உலக கிண்ண போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் T20 உலக கிண்ண போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ... Read More »

June 02, 2021


January 23, 2021

திட்டமிட்டபடியே ஜூலை 23 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்-

  கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் உலக அளவில் நிறுத்தி வைக்கப்பட்டன, பிற்போடப்பட்டன. எனினும் இப்போது சில நாடுகள் விளையாட்டு போட்டிகளை சுகாதார கட்டுப்பாடுகளுடன் நடத்தி வருகிறது. விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் இப்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகள் என்றால் ஒலிம்பிக் போட்டிகள்தான். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ... Read More »

January 23, 2021


logo