Header

Sports

August 23, 2021

தென்னாபிரிக்க தொடருக்கான 30 பேர்கொண்ட இலங்கை அணி அறிவிப்பு…!

  தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20 போட்டிகளுக்கான 30 பேர்கொண்ட முதற்கட்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் முக்கிய மாற்றமாக அனுபவ விக்கெட் காப்பாளர், துடுப்பாட்ட வீரர் “தினேஷ் சந்திமால்” இணைக்கப்பட்டுள்ளார். இறுதியாக மார்ச் மாதம் நடைபெற்ற ... Read More »

August 23, 2021


August 20, 2021

இன்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்!

  நாட்டின் பல இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, உங்களது பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களை இங்கே click செய்து அறிந்துகொள்ளுங்கள்    

August 20, 2021


August 20, 2021

பாராலிம்பிக் போட்டிகளுக்காக இலங்கை அணி ஜப்பான் பயணமாகியது!

  பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி நேற்று ஜப்பான் பயணமாகியது. இம்முறை டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி டோக்கியோ நகரில் ஆரம்பமாக இருக்கின்றன. இலங்கை அணியை சேர்ந்த 9 வீர வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கிறார்கள். 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ரியோ ... Read More »

August 20, 2021


July 31, 2021

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு போட்டித்தடை மற்றும் அபராதம்…!

  இலங்கை கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்து சுற்றுத் தொடரின் போது கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி இரவு “தனுஸ்க குணதிலக”, “நிரோஷன் திக்வெல்ல” மற்றும் “குசல் மென்டிஸ்” ஆகிய மூவரும் ஒழுக்க மீறலில் ஈடுபட்டு சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அதனடிப்படையில் குறித்த மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் ... Read More »

July 31, 2021


July 31, 2021

இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர்கள் சன்மானமாக…!

  இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சன்மானமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இடம்பெற்ற ரி20 போட்டித் தொடரில் வெற்றி பெற்றமைக்காகவே இவ்வாறு குறித்த தொகை சன்மானமாக வழங்கப்படவுள்ளது.

July 31, 2021


July 30, 2021

செம்டம்பரில் தென் ஆபிரிக்கா அணி இலங்கை வருகை…!

  இலங்கை கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதற்காக தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணி செம்டம்பர் மாதம் இலங்கைக்கு வருகைதர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது 3 ஒருநாள் போட்டிகளும் 3 ரி20 போட்டிகளும் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

July 30, 2021


logo