Sports

February 28, 2022
மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் இன்று (28) ஆரம்பமாகவுள்ளது. ஜெனீவா தலைமையகத்தில் ஆரம்பமாகும் இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 1ம் திகதி வரை நடைபெற உள்ளது
February 28, 2022

February 23, 2022
இன்றும் மின் வெட்டு!
இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றும் (23) நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். அதன்படி, முன்னதாக வௌியிடப்பட்ட ... Read More »
February 23, 2022

February 23, 2022
இந்திய தொடரில் வனிந்து இல்லை!
வனிந்து ஹசரங்கவிற்கு நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியாவிற்கு எதிரான ரி20 தொடரில் கலந்து கொள்ள முடியாத என தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
February 23, 2022

February 11, 2022
அரச தாதியர் சங்கத்திற்கு எதிராக தடை உத்தரவு!
அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டமா அதிபர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச தாதியர் ... Read More »
February 11, 2022

February 3, 2022
இலங்கை கிரிக்கெட் அணியினர் அவுஸ்ரேலியா பறந்தனர் !
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இன்று காலை நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளது. போட்டி தொடர் எதிர்வரும் 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடருக்காக இலங்கை அணியில் பல புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
February 03, 2022

January 20, 2022
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு மற்றுமொரு தங்க பதக்கம்!
பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி 7 தங்கப்பதக்கங்கள் மற்றும் 5 வெள்ளிப்பதக்கங்களை வெற்றிக்கொண்டு சம்பியனாக மகுடம் சூடியது. இந்த போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி பெண்களுக்கான 25 வயதுக்குட்ப்பட்ட50_55கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை ... Read More »
January 20, 2022