Header

Local News

May 24, 2021

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் காலப் ... Read More »

May 24, 2021


May 24, 2021

நாட்டில் இன்றும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி….

நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி ... Read More »

May 24, 2021


May 21, 2021

இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டை 14 நாட்கள் முடக்கவுள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுவரையில் அவ்வாறான எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு ... Read More »

May 21, 2021


May 21, 2021

நாளை முதல் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது!

நாளை (22) முதல் 27 ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் 19 நிலமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (25) இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை ... Read More »

May 21, 2021


May 21, 2021

இலங்கையில் கொரோனா தொற்றினால் 38 பேர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் 1,089 பேர் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 154,784 ... Read More »

May 21, 2021


May 21, 2021

9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்….

நாட்டின் சில பிரதேசங்கள் இன்று (21) காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 3 மாவட்டங்களை சேர்ந்த 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில் ... Read More »

May 21, 2021


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo