Header

Local News

September 14, 2021

இலங்கையில் தற்போதைய கொரோனா நிலவரம்…..!

நேற்று முன்தினம் (12) மாத்திரம் நாட்டில் 135 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,431 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்றய தினம் மாத்திரம் 2,560 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ... Read More »

September 14, 2021


September 14, 2021

இன்றயகாலநிலை…!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் ... Read More »

September 14, 2021


September 13, 2021

கொரோனாவுக்கு பலியான 6 நாட்களேயான குழந்தை…!

  பலங்கொடை வைத்தியசாலையில் பிறந்து 6 நாட்களான குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 5 ஆம் திகதி பிறந்த குறித்த குழந்தை சுவாசப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் ... Read More »

September 13, 2021


September 13, 2021

கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி!

தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த நிலமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமாயின் மக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ... Read More »

September 13, 2021


September 13, 2021

ஐ.நா சபையின் 48 வது கூட்டத் தொடர் ஆரம்பம்!

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று (13) ஆரம்பமாகின்றது. இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன் போது மனித உரிமை ... Read More »

September 13, 2021


September 13, 2021

இலங்கையில் தற்போதைய கொரோனா நிலவரம்!

நேற்று முன்தினம் (11) மாத்திரம் நாட்டில் 144 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,296 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்றய தினம் மாத்திரம் 2,642 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ... Read More »

September 13, 2021


logo