Header

Local News

June 30, 2021

ஹிக்கடுவ உள்ளிட்ட சில பகுதிகளுக்கு 8 மணிநேர நீர்வெட்டு!

  ஹிக்கடுவ உள்ளிட்ட சில பகுதிகளுக்கு இன்று (30) 8 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காலப்பகுதியில் கொனபினுவல, கஹவ, தொடங்கொட, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ... Read More »

June 30, 2021


June 30, 2021

கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு 20 தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஊடாக கற்றல் நடவக்கை முன்னெடுப்பு !

  சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் பல்வேறு மூலோபாயங்கள் பரீட்சிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலை கருத்திற்கொண்டு 20 தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஊடாக மாணவர்களுக்கு வீடுகளிலிருந்தே கல்வி கற்பதற்கான வசதிகளையும் ... Read More »

June 30, 2021


June 30, 2021

மொடெர்னா டெல்டா வைரசுக்கு எதிராக வினைத்திறனுடன் செயற்படுகின்றது!

  அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசியான மொடெர்னா, இந்தியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா கொரோனா திரிபுக்கு எதிராக வினைத்திறனுடன் செயற்படுவதாக தெரியவந்துள்ளது. புதிய ஆய்வுகள் ஊடாக இந்த விடயம் தெரியவந்திருப்பதாக மொடெர்னா நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்டா திரிபுக்கு எதிராகக் காத்திரமான எதிர்ப்பாற்றலை இந்த தடுப்பூசி பிறப்பிப்பதாக அந்நாட்டு சுகாதார துறைசார் ... Read More »

June 30, 2021


June 29, 2021

நாட்டில் இதுவரை 2,663,524 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது!

  நாட்டில் இதுவரை 2,663,524 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (28) மாத்திரம் 30,966 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 37,812 ... Read More »

June 29, 2021


June 29, 2021

அம்பிட்டிய கடத்தல் சம்பவத்தில் கைதான மூவரும் இன்று நீதிமன்றில் முன்னிலை!

  கண்டி – பலகொல்ல, அம்பிட்டிய பகுதியில் முகநூல் பதிவொன்று தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பேரை கடத்திச் சென்று மனிதாபிமானமற்ற வகையில் துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அம்பிட்டிய பகுதியில் கைதான மூவரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அம்பிட்டிய – தழுக்கொல்ல மற்றும் கண்டி – ... Read More »

June 29, 2021


June 29, 2021

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமையவே புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

June 29, 2021


logo