Header

Local News

July 12, 2021

கண்டி – பன்விலயில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி!

  கண்டி மாவட்டத்தின் பன்வில சுகாதார வைத்திய அதிகார பிரிவிற்கு உட்பட்ட 14 கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு ஸ்புட்னிக் – வி தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றும், நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளன. இன்று (12) காலை 09 மணிக்கு பன்வில இராஜசிங்க மத்திய கல்லூரி, ... Read More »

July 12, 2021


July 12, 2021

நாட்டின் சில பிரதேசங்கள் இன்றும் தனிமைப்படுத்தலில்!

  நாட்டின் சில பிரதேசங்கள் இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதேபோல், மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதனடிப்படையில், அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துவில் ... Read More »

July 12, 2021


July 12, 2021

இன்றைய காலநிலை!

  நாட்டின் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ... Read More »

July 12, 2021


July 9, 2021

கொவிட் தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு..

  கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,451 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 241,035 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 269,946 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொவிட் ... Read More »

July 09, 2021


July 9, 2021

எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை…

நாட்டில் தற்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது எனவே நாட்டு மக்களின் நலன்கருதி எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் “பசில் ராஜபக்ஷ” தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அரசாங்கத்தினால் இதுவரை காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி ... Read More »

July 09, 2021


July 9, 2021

கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்!

  எதிர்வரும் வாரங்களில் கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று ... Read More »

July 09, 2021


logo