Header

Local News

July 12, 2021

கசிப்பு உற்பத்தியை முற்றுகையிட்ட பொலிஸார் மீது தாக்குதல்..

  இன்று யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் வறுத்தோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரம் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு சென்றபோது அங்கு குறித்த வீட்டு பெண்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவர் ... Read More »

July 12, 2021


July 12, 2021

பாடசாலை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சர் தெரிவிப்பு…

  அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழக்கும் நடவடிக்கையின் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொழும்பு ... Read More »

July 12, 2021


July 12, 2021

ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் வீர, வீராங்கனைகளுக்கு இராணுவத் தளபதி வாழ்த்து!

  எதிர்வரும் ஜூலை 23 தொடக்கம் ஓகஸ்ட் 8 வரையில் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் இடம்பெறவுள்ள 32 வது ஒலிம்பிக் போட்டிகள் – 2020 இல் பங்கேற்கவுள்ள முதலாவது இலங்கை இராணுவத்தின் நடுவர் மற்றும் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றவுள்ள வீர, வீராங்கனைகள் (09) இலங்கை இராணுவ தலைமையகத்தில் ... Read More »

July 12, 2021


July 12, 2021

மேலும் 26,000 பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு!

  கட்டாரிலிருந்து 26,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை அதிகாலை 02:35 மணியளவில் 668 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. அதனடிப்படையில் இதுவரை 52,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

July 12, 2021


July 12, 2021

பெண் வைத்தியர் ஒருவரை புகைப்படம் எடுத்த வைத்தியர் ஒருவர் கைது!

  ராகமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவரை , 16 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். ராகம வைத்திய விடுதியில் பெண் வைத்தியர் ஒருவரின் அறைக்குள் புகுந்து தகாத முறையில் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் கீழ் ... Read More »

July 12, 2021


July 12, 2021

மேல் மாகாணத்தில் இன்றுமுதல் 103 ரயில்கள் சேவையில்!

  இன்று முதல் மேல் மாகாணத்துக்குள் இயங்கும் தொடருந்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன. தொடரூந்து போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளனர். பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் , இன்று முதல் மேல்மாகாணத்தில் 103 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  

July 12, 2021


logo