Header

Local News

July 14, 2021

2021 ஆம் ஆண்டில் இதுவரை 1,266 பேர் வாகன விபத்துகளில் பலி – 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்!

  நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் 07 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். ஏனைய மூன்று பேரும் பாதசாரிகள் என ... Read More »

July 14, 2021


July 14, 2021

அத்தியாவசிய சேவைகளுக்காக இன்றுமுதல் புதிதாக 41 தொடருந்து சேவைகள்!

  அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக மாகாணங்களுக்கு இடையில் புதிதாக 41 தொடருந்து சேவைகள் இன்று (14) முதல் இடம்பெறவுள்ளன. இதற்கமைவாக கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி, றம்புக்கணை , மஹவ, சிலாபம் வரையில் தொடருந்து சேவைகள் இடம்பெறும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ... Read More »

July 14, 2021


July 14, 2021

யாழில் நன்னீரை பெற்றுக்கொள்ளும் திட்டம்!

  இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ். மாவட்டத்திற்கான நன்னீரை பெற்றுக்கொள்ளும் திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (13) நடைபெற்றது. யாழ்ப்பாணக் ... Read More »

July 14, 2021


July 13, 2021

இலத்திரனியல் வாகனப் பாவனையை அதிகரிக்க அனுமதி…

இலத்திரனியல் வாகனப் பாவனையை அதிகரிக்க அனுமதி… மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுகளுக்கமைய 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் பதிவு செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் குறிப்பிட்ட அளவு வாகனங்கள் 10 வருடங்களுக்கும் அதிகமாக பழமையான வாகனங்களாக மாறுவதுடன் அவ்வாறான பழைய ... Read More »

July 13, 2021


July 13, 2021

போதைப்பொருளுடன் குடு நோனி கைது..

  ஒரு தொகை ‘ஹெரோயின்’ எனும் போதைப்பொருளுடன் குடு நோனி என்று அழைக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மை ஒன்றினுள் மறைத்து வைத்து குறித்த ஹெரோயினை அநுராதபுரத்திற்கு அனுப்ப முற்பட்ட போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கடுவலை பகுதியில் உள்ள அவரது வீட்டை பரிசோதனை செய்தபோது அங்கிருந்து ... Read More »

July 13, 2021


July 13, 2021

மரபணு மாற்றமடைந்து கொவிட் திரிபுகள் கொண்டதாக சந்தேகிக்கப்படும் 14 மாதிரிகள் கொழும்பில்!

கொழும்பு மாநகர சபை அதிகார பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பெற்றுக்கொண்ட 25 எழுமாதிரியான மாதிரிகளில், மரபணு மாற்றமைந்த கொவிட் திரிபுகள் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் 14 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

July 13, 2021


logo