Header

Local News

July 15, 2021

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் கைது!

  போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் ஒருவர் நேற்று (14) தங்காலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பப்பி என அழைக்கப்படும் 36 வயதுடைய படகோட்டி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் ஒரு தொகை போதைப்பொருளை தனது படகில் ... Read More »

July 15, 2021


July 15, 2021

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்!

  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாமாங்கம் பகுதி இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று காலை 6 ... Read More »

July 15, 2021


July 15, 2021

இன்றும் நாட்டின் சிலபாகங்களில் மழை பெய்யும் சாத்தியக்கூறு!

  நாட்டின் பல பாகங்களில் இன்று மழைபெய்யும் சாத்தியக்கூறு காணப்படுவதோடு,  வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை காணப்படுகின்றது. சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் ... Read More »

July 15, 2021


July 14, 2021

நாட்டை முழுமையாக திறக்க தீர்மானம்…

  நாட்டில் பாரியளவில் மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றால் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் “ஷவேந்திர சில்வா” தெரிவித்துள்ளார். இன்று இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றில் ஔிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு ... Read More »

July 14, 2021


July 14, 2021

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை இன்றுமுதல் !

  பயணக்கப்பாட்டு தடை தளர்த்தப்பட்ட நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பமாகின. இதன்படி 14 தூரப் பயண தொடருந்துகள் மாகாணங்கள் கடந்த சேவைக்காக இயங்கவுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரையில் 4 தொடருந்து சேவைகளும், கோட்டையிலிருந்து ரம்புக்கனை ... Read More »

July 14, 2021


July 14, 2021

பொதிச்சேவை ஊடாக வந்த 88 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள்…..

  88 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் , சுங்கத்திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தாலி மற்றும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பொதி சேவை ஊடாக கொண்டுவரப்பட்ட இரண்டு பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு 02 என்ற முகவரிகளுக்கு இந்தப் பொதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 534 கிராம் ... Read More »

July 14, 2021


logo