Header

Local News

July 15, 2021

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தமுடியும்!

  மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க முடியுமென உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நித்திரை இன்றி இருப்பார்களாயின் அது முதலாவது கொரோனா அறிகுறியாக கண்டறியப்படும் . அதன் பின்னர் அவர்கள் , வழமையான செயற்பாடுகளில் இருந்து விலகி வேறு சில அறிகுறிகளையும் ... Read More »

July 15, 2021


July 15, 2021

வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்தார் நிதியமைச்சர்!

  நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிநாட்டு தூதுவர்களையும், உயர்ஸ்தானிகர்களையும் சந்தித்துள்ளார். நிதியமைச்சில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க, சீன, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களையும் , இந்திய மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களையும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சந்தித்துள்ளார். இந்த சந்திப்புகளின் போது, ஜனாதிபதியின் சுபீட்சத்தின் ... Read More »

July 15, 2021


July 15, 2021

இணைய வழி கற்றல் வசதி இல்லாத மாணவர்களுக்காக 2096 மத்திய நிலையங்கள்!

  இணையவழி கற்றலில் ஈடுபடுவதற்கான வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக, நாடு முழுவதும் 2096 மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L .பீரிஸ் தெரிவித்துள்ளார். காலியில் நேற்று (14) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இணையத்தள ... Read More »

July 15, 2021


July 15, 2021

3 நாட்களில் 6 கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல்!

  மன்னார் காவல்துறை பிரிவின் 3 இடங்களில் உள்ள கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறையினரால் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மன்னார் வயல் வீதி பகுதியில் உள்ள இரு சிற்றாலயங்கள் மீதும், மன்னார் ... Read More »

July 15, 2021


July 15, 2021

சுமார் 250 கிலோவிற்கும் அதிக நிறைகொண்ட வெடிகுண்டொன்று கண்டுபிடிப்பு!

  முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் வெடிக்காத நிலையில் நிலத்தில் புதையுண்ட பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. போரின் போது வீசப்பட்ட குண்டே இவ்வாறு வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட குண்டு சுமார் 250 கிலோவிற்கும் அதிக நிறைகொண்டது என தெரிவிக்கப்படுகிறது. குறித்த குண்டை ... Read More »

July 15, 2021


July 15, 2021

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தந்தை உட்பட ஐவர் கைது!

  நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலும் 6 ... Read More »

July 15, 2021


logo