Header

Local News

October 25, 2021

வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது!

அடுத்த மாதம் 12ஆம் திகதி வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனை தயாரிக்கும் போது, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலவும் பொருளாதார சவால்களை முகாமைத்துவப்படுத்தி, கொரோனா பரலை கட்டுப்படுத்துவதுடன், மக்களின் வாழ்க்கை நிலையை வழமைக்குக் கொண்டுவருவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

October 25, 2021


October 25, 2021

அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப் பாவனையாளர்களுக்கான அறிவிப்பு!

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒரு மாதத்திக்கு மேல் மாதாந்த நீர்ப் பாவனை கட்டண நிலுவையை செலுத்தாத நீர்ப் பாவனையாளர்கள் நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் யூ.கே.எம். முஸாஜித் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் தங்களது நீர் கட்டண பட்டியல் ... Read More »

October 25, 2021


October 25, 2021

இலங்கைக்கு சிங்கப்பூர் விதித்த பயணத்தடை நீக்கம்!

இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்குச் செல்ல எதிர்வரும் 27 ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு, சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

October 25, 2021


October 25, 2021

நாட்டில் நடந்த விபத்துக்கள் !

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்னேல வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது. சம்பவத்தில் கலாகபரூவ பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குளியாபிட்டிய – மாதம்பை பகுதியில் இரு ... Read More »

October 25, 2021


October 23, 2021

கொரோனாவினால் மேலும் 19 பேர் பலி…!

  நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் ] உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,593 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் ... Read More »

October 23, 2021


October 23, 2021

ஆரம்ப பிரிவு வகுப்புக்களை நடத்த ஆலோசனை…!

  நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் (தரம் 1 முதல் 5 வரை) எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் “கபில பெரேரா” தெரிவித்தார். சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் அந்த தரங்களில் வகுப்புகளை ஆரம்பிக்க ... Read More »

October 23, 2021


logo