Header

Environment

May 26, 2021

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ கருப்பட்டி தேநீர்!

தேவையான பொருட்கள் இஞ்சி – சிறிய துண்டு ஒன்று கருப்பட்டி – சிறிய துண்டு மிளகு அரை – டீஸ்பூன் தண்ணீர் – ஒரு கப் ஏலக்காய் – 2 செய்முறை ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ... Read More »

May 26, 2021


May 23, 2021

உடற்பயிற்சி பசியை குறைக்கிறது!

  ஏரோபிக் பயிற்சிகள் என்று அழைக்கப்படுகின்ற ஓடுதல், சைக்கிள் மிதித்தல் மற்றும் நீந்துதல் போன்ற உடற்பயிற்சிகள் பசி எடுப்பதைக் குறைக்கின்றன என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. நமது உடலில் இருக்கும் ஹாா்மோன்களின் அளவுகளில் நடைபெறும் மாற்றமே நமது பசி உணா்வில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று நம்பத்தகுந்த தரவுகள் தொிவிக்கின்றன. எனினும் ... Read More »

May 23, 2021


May 23, 2021

இயற்கயான முறையில் இரத்த அழுத்தத்தை குறைக்க உண்ணவேண்டிய உணவுகள்

உடலில் ஓடும் இரத்தத்தில் இருக்கும் அழுத்தத்தின் அளவு உயா்ந்தால் அதை உயா் இரத்த அழுத்தம் அல்லது இரத்த அழுத்த அதிகாிப்பு என்று அழைக்கிறோம். பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். உயர் இரத்த அழுத்தம் என்பது மிகவும் பொதுவான வாழ்க்கை முறை ... Read More »

May 23, 2021


March 31, 2021

மனிதர்களின் உமிழ் நீர் எதிர்காலத்தில் விஷமாக மாறலாம்!

  பாம்பிற்கு பல்லில் விஷம் மனிதர்களுக்கு நாக்கில் விஷம் என்பது பழமொழி. ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் மனிதர்களுக்கு விஷத்தை உருவாக்கும் திறன் உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. Proceedings of the National Academy of Sciences இல் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் விஷத்தை உருவாக்க மனிதர்களுக்கு ... Read More »

March 31, 2021


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo