Header

Environment

July 12, 2021

பிளாஸ்டிக்கால் வரவிருக்கும் ஆபத்து..

பிளாஸ்டிக் பொருட்களை பொறுத்தவரை சுற்றுச்சூழலை பெருமளவில் மாசுபடுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது உலகில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளின் சதவீதம் மீண்டும் குறைக்க முடியாத அளவுக்கு மிக வேகமாக அதிகரித்துக்கொண்டு வருகிறது என “சுவீடனின் ஸ்டாக்ஹோம்” பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை ... Read More »

July 12, 2021


July 2, 2021

உலகின் மிகப்பெரிய நாடு..

உலகில் பரப்பளவு அடிப்படையில்  மிக்கப்பெரிய நாடாக “ரஷ்யா” இருக்கிறது. பரப்பளவு என்பது ஒவ்வொரு நாட்டினதும் நிலம், ஆறு, ஏரி போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. ரஷ்யாவின் மொத்த பரப்பளவு 1.70 கோடி சதுர கி.மீ. ஆகும். இதனை தொடர்ந்து இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் “கனடா” உள்ளது. இதன் பரப்பளவு ... Read More »

July 02, 2021


June 23, 2021

உலகின் அழகிய சாலைகளின் பட்டியலில் கிரேட் ஓசன்” சாலை முதலிடம்!

  சமீபத்தில் உலக அளவில் தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்றின் சார்பில் இன்ஸ்டாகிராமில் இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு உலகில் உள்ள அழகிய சாலைகளின் படத்தை இணைத்து கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் மொத்தம் 70 இலட்சம் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்தது. இதில் அந்த சாலைகளின் தொலைவில் 1.6 கி.மீ ஒன்றுக்கு ... Read More »

June 23, 2021


June 21, 2021

நாம் பருகும் தண்ணீர் பாதுகாப்பானதா?

  கடந்த சில ஆண்டுகளாக மக்கள் உண்ணும் உணவுப் பொருட்களில் மாத்திரமின்றி, பருகும் நீர் குறித்தும் அதிகளவு விழிப்புணர்வு பெற்றுள்ளனர். மீள்சுழற்சி மற்றும் வடிகட்டி அருந்துதல் மட்டுமே போதுமான முறையாகாது. நீங்கள் குடிக்கும் நீர் இயற்கை கனிம வளங்களைப் பெற்ற தண்ணீராக இருக்க வேண்டும்.உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் ... Read More »

June 21, 2021


June 17, 2021

பேரிக்காய் இத்தனை நன்மைகளை தருகிறதா?

  பேரிக்காய், அப்பிள் வகையைச் சேர்ந்தது. அப்பிளை விட விலை மிகவும் குறைவானது. அதனால், இதை “ஏழைகளின் அப்பிள்’ என்று சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. பேரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். பேரிக்காய் உணவிற்கு முன் சாப்பிட்டால் உணவில் உள்ள கொழுப்பு உடலில் ... Read More »

June 17, 2021


June 15, 2021

இனிப்பாக இருக்கும் பானங்கள் குடிப்பதால் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து….

  ஐஸ் சோடா குடிப்பது என்பது சொர்க்கம் போல இருக்கும். வெப்பம் மிகுந்த காலத்தில் ஐஸ் சோடா குடிக்கும் பொழுது தொண்டைக்குள் குளிர்ச்சி இறங்கும். அப்போது தான் உயிரே வரும். எனவே, இந்த காலத்தில் ஐஸ் சோடா தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. ஆனால், இது ... Read More »

June 15, 2021


logo