Environment

October 22, 2021
பருவநிலை பாதிப்புக்கு என்ன காரணம் – மனிதர்களா…!
பருவநிலை மாற்றத்தின் தற்போதைய மோசமான நிலைக்கு மனிதர்களுடைய தவறுகள் மற்றும் நடவடிக்கைகளே காரணம் என 99.9 சதவீத ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன. உலகளவில் 2012 முதல் 2020 வரை வெளியான 80,125 ஆய்வு அறிக்கைகளை அமெரிக்காவின் “கார்னல்” பல்கலை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் 99.9 சதவீத ஆய்வு ... Read More »
October 22, 2021

September 9, 2021
பிளாஸ்ரிக் பொருட்களினால் ஒக்சிஜன் உருவாகிறது…!
அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாடானது பூமிக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது. இந்நிலையில் நன்னீர் ஏரியில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்களால் அங்கு ஒக்சிஜன் அதிகரிக்கின்றது என விஞ்ஞானிகள் தெகண்டறிந்துள்ளனர். இதற்காக இங்கிலாந்தின் கினிபெர்ஸ்லே என்ற இடத்தில் (Ginipersley) உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களை நீர்த்தேக்கத்தில் கொட்டியுள்ளனர். அடுத்த ஆறு வாரத்தில் நீர்த் ... Read More »
September 09, 2021

August 16, 2021
மரங்களினால் ஏற்படும் நன்மைகள்…!
உலகில் அதிகரிக்கும் பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கு அதிகளவில் மரங்கள் வளர்க்க வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பூமியை தொடர்ந்து குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் இவை மேகங்களை உருவாக்கி சூரிய ஒளி வெப்பத்தை பிரதிபலித்து மீண்டும் விண்வெளிக்கே அனுப்புகிறது என அமெரிக்க ... Read More »
August 16, 2021

August 6, 2021
10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்ய தீர்மானம்!
10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாப் (LAUGFS ) எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில் நுகர்வுக்கு தேவையான எரிவாயுவை தட்டுப்பாடின்றி பகிர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் கடந்த 7 மாதங்களில் புதிய ... Read More »
August 06, 2021

July 23, 2021
இனிமேல் “கரும்பிலும்” மரபணு மாற்றம் செய்யலாம்..!
மிகவும் சிக்கலான மரபணு அமைப்பைக் கொண்டது தாவரம் கரும்பு. எனவே கரும்பு வகைகளை கலப்பு செய்து எமக்கு தேவையில்லாத கூறுகளை நீக்கி தேவையான அம்சங்களை மட்டுமே கொண்ட புதிய வகைகளை உருவாக்குவது கடினமாக இருக்கும் அதே நேரத்தில் அதற்கு பல ஆண்டுகளும் ஆகலாம். ஆனால் “கிரிஸ்பர்” என்ற ... Read More »
July 23, 2021

July 23, 2021
பறக்கும் மோட்டார் சைக்கிள்…!
மணிக்கு 483 கி.மீ. வேகத்தில் செல்லும் பறக்கும் “மோட்டார் சைக்கிள்” வாகனத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த “ஜெட்பேக் ஏவியேஷன்” நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இதன் விலை இலங்கை மதிப்பில் 2.83 கோடி எனவும் அதுமட்டுமல்லாமல் இதன் விலை மேலும் அதிகரிக்கலாம் என “ஜெட்பேக் ஏவியேஷன்” நிறுவனத்தின் சி.இ.ஓ. ... Read More »
July 23, 2021