Header

Entertainment

ஒரு சன்விச்சை வாங்க 130 கிலோமீட்டர் ஹெலிகொப்டர் பயணம்

உலக அளவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமுலில் இருக்கின்றது. இந்நிலையில் மக்கள் நீண்டகாலமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த நபரொருவர் ஊரடங்கு காலப்பகுதியில் அவருக்கு மிகவும் பிடித்த சன்விச் ஐ வாங்குவதற்கு ஹெலிகொப்டரில் 130 ... Read More »

March 11, 2021 0


March 4, 2021

‘Right to Die’: சாவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என போராடி வரம் வாங்கிய நவீன பெண்

இறப்பதற்கான உரிமை’ குறித்த வரலாற்றுப் போரில் வெற்றி பெற்று ஆச்சரியம் ஏற்படுத்துகிறார் ஒரு பெண். அனா எஸ்ட்ராடா (Ana Estrada) என்ற பெரு நாட்டுப் பெண்ணுக்கு இந்த இறக்கும் உரிமை கிடைத்துள்ளது. ரோமானிய கத்தோலிக்க நாடான பெருவில், கருணைக்கொலை சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது. படுத்த படுக்கையாக இருக்கும் எஸ்ட்ராடா, ... Read More »

March 04, 2021 0


March 4, 2021

உலகிலேயே டீ குடிக்க சிறந்த இடங்கள் இவைதான்!

1. லண்டன் லண்டனுக்கும் டீக்கும் இடையே நீண்டகால தொடர்பு இருக்கிறது. உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற ஹோட்டல்களில் ஒன்றான தி ரிட்ஸ் உணவகத்தில் வழங்கப்படும் டீ புகழ்பெற்றது. பிரிட்டன் ஸ்டைல் டீ குடிக்க வேண்டுமெனில் இது நல்ல சாய்ஸ். ​2. அர்ஜெண்டினா தென்னமெரிக்க நாடுகளான அர்ஜெண்டினா, பராகுவே, உருகுவே ஆகிய ... Read More »

March 04, 2021 0


March 3, 2021

ஸ்ரீ ராமஜெயம் என்று மனதால் ஜெபிப்பதைவிட, 108 முறை எழுதுவது அதிக பலன் தருமா?

வெறுமனே வாயால் இறைவனின் நாமத்தை ஜபித்துக்கொண்டு, உள்ளே மனது வேறொரு விஷயத்தை சிந்தித்துக் கொண்டிருந்தால் பலன் கிடைக்காது..! இறைவனின் திருநாமத்தை எழுதுவதை விட மனதால் ஜபிப்பதே முழுமையான பலனைத் தரக்கூடியது. அதே நேரத்தில் சாதாரண மனிதர்களால் அவ்வளவு சீக்கிரமாக மனதை ஒருமுகப்படுத்த இயலாது. வெறுமனே வாயால் இறைவனின் ... Read More »

March 03, 2021 0


March 3, 2021

உலகிலேயே விலை உயர்ந்த உணவுகள்..

உலகிலேயே விலை உயர்ந்த மாளிகைகள், மதிப்புமிக்க ஆபரணங்கள், கார்கள், ஆடைகள் ஆகியவற்றை பார்த்திருப்போம். ஆனால், உலகளவில் மிக அதிக விலை மதிப்பு கொண்ட உணவுகளை பற்றி தெரியுமா? உலகின் 10 அதிக விலை மதிப்பு கொண்ட உணவுகளை பற்றி பார்க்கலாம். 1. தங்க ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் மற்றும் உண்ணக்கூடிய ... Read More »

March 03, 2021 0


March 3, 2021

திடீரென சாம்பலை கக்கும் எரிமலை.. பீதியில் மக்கள்!

இந்தோனேசியா நிலநடுக்கம், சுனாமி, நிலச்சரிவு, வெள்ளம், எரிமலை கொந்தளிப்பு என பல்வேறு இயற்கை சீற்றங்களாலும், பேரிடர்களாலும் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் பிரபல மவுண்ட் மெராபி நெருப்புக் குழம்பை கக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எரிமலைக்கு அருகில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில், மவுண்ட் சினாபுங் என்ற எரிமலை ... Read More »

March 03, 2021 0


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo