Cinema

March 4, 2021
மீண்டும் ஆரம்பமாகும் ரஜினியின் படப்பிடிப்பு
கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பு சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் ரஜினிகாந்த். அந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ... Read More »
March 04, 2021 0

February 21, 2021
ரஜினி சாருடன் நடிக்க சான்ஸ் கேட்டேன்: நடிகர் விஜய் ‘த்ரோபேக்’ வீடியோ
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவருக்கு தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாத்துறையில் உள்ள பல நடிகர்களும் ரஜினிகாந்தின் ரசிகராக உள்ளனர். ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த ... Read More »
February 21, 2021 0

February 21, 2021
விக்ரம் 60 படத்தில் இணையும் வாணி போஜன்! விக்ரம், துருவ் – யாருக்கு ஜோடி?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் விரைவில் ரிலீஸாக உள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இதைத் தொடர்ந்து அடுத்ததாக, விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தில் துருவ் நாயகனாகவும், விக்ரம் வில்லனாகவும் ... Read More »
February 21, 2021 0

February 21, 2021
சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இயக்குனர் பொன்ராம் இயக்கிய ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினிமுருகன்’ ’சீமராஜா’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து, தற்போது அவர் இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் ’எம்ஜிஆர் மகன்’. இத்திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் ஹீரோவாக நடிக்க, டப்ஸ்மேஷ் பிரபலம் மிருணாளினி நாயகியாக நடித்து உள்ளார். மேலும் சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் ... Read More »
February 21, 2021 0

February 21, 2021
விஷ்ணுவர்தனின் முதல் பாலிவுட் படம் ‘ஷெர்ஷா’ ரிலீஸ் திகதி அறிவிப்பு
தென்னிந்திய சினிமாவில் ஸ்டைலீஷ் இயக்குநர் என புகழ்பெற்ற, இயக்குநர் விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் “ஷெர்ஷா” படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். கார்கில் போரில் கலந்து கொண்டு பரம் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி முதன்மை ... Read More »
February 21, 2021 0

February 21, 2021
ரஷ்யாவில் ‘கோப்ரா’ இறுதிகட்ட ஷூட்டிங்! வெளியான முக்கிய தகவல்
‘கடாரம் கொண்டான்’ படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து. மாபெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கேஜிஎப்’ பிரபலம் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். தமிழ், ... Read More »
February 21, 2021 0