Header

உலகை தாக்கும் லஸ்ஸா வைரஸ்!

நைஜீரியாவில் இருந்து 105 பேர் லஸ்ஸா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 369 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.