Header

January 2023

January 31, 2023

விசேட போக்குவரத்துத் திட்டம்!

சுதந்திர தின வைபவம் நடைபெறவுள்ள பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு பிரதேசத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும். குறித்த தினத்தில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பல வீதிகளின் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று மேல் மாகாண போக்குவரத்துப் பிரிவுக்கு ... Read More »

January 31, 2023


January 31, 2023

இன்றைய காலநிலை!

நாடு முழுவதும் இன்றும் ,நாளையும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய ... Read More »

January 31, 2023


January 30, 2023

ஆசிரியர் நியமனம்!

நாட்டில்,பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவர்களில் இருபத்தாறாயிரம் பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

January 30, 2023


January 30, 2023

தேர்தலுக்கான செலவு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சிடல் குறித்த தேவைகளுக்கு சுமார் 200 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். அச்சு வேலைகளில் காகிதம், மை போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

January 30, 2023


January 30, 2023

நாட்டில் காற்று மாசு அதிகரிப்பு!

நாட்டில், காற்றின் தரக் குறியீட்டின்படி, கொழும்பு நகரில் தூசித் துகள்களின் அளவு (Pm 2.5) நேற்று (29) பிற்பகல் 151 ஆக அதிகரித்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி, பிஎம் 2.5 மதிப்பை 151 முதல் 200 வரை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ... Read More »

January 30, 2023


January 30, 2023

அவதானம் தேவை!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி நாட்டின் கிழக்கு கரையை அடையும் சாத்தியம் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (30) மாலை முதல் நாட்டில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, ஊவா, ... Read More »

January 30, 2023


  • https://cp12.serverse.com/proxy/vasanthamfm?mp=/stream
  • Vasantham FM