Header

நாட்டில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில்  கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்படாத தொழுநோயாளிகள் நடமாடும் சூழல் காணப்படுவதால் அவர்களை இனங்கண்டு சிகிச்சைக்கு அனுப்பும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இவ்வருடம் கம்பஹா மாவட்டத்தில் 124 தொழுநோயாளிகள் அறிகுறிகளுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.