Header

November 2022

November 30, 2022

வாரத்தில் 4 நாட்கள் மட்டும் ஊழியர்களுக்கு வேலை !

ஐரோப்பியாவில் சில நாடுகள், ஊழியர்களிடம் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை வழங்கும்  திட்டத்தை கொண்டு வந்து உள்ளன. பணி நேரம் அதிகமாக இருப்பதால் ஊழியர்கள் சிரமத்தை களைய அதே வேளையில் பணியும் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இங்கிலாந்தில் ஆரம்பகட்ட சோதனையாக வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டம் ... Read More »

November 30, 2022


November 30, 2022

கொழும்பில் ‘மெயின் ஷிஃப் 5’ 5 (Mein Schiff-5) சொகுசு பயணிகள் கப்பல்!

2000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் ‘மெயின் ஷிஃப் 5’ (Mein Schiff-5)  என்ற சொகுசு பயணிகள் கப்பல் நேற்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இவர்களை வரவேற்கும் நிகழ்வில், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சுற்றுலா அமைச்சர் ஹரின் ... Read More »

November 30, 2022


November 30, 2022

ரயில் நேர அட்டவணையில் திருத்தம்!

அடுத்த மாதம், 05ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக ரயில் நேர அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் 05ஆம் திகதி முதல் களனிவௌி மார்க்கத்திலான ரயில் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார். ஏனைய மார்க்கங்களின் ரயில் நேர அட்டவணையும் ... Read More »

November 30, 2022


November 30, 2022

சிறுவர் மருத்துவமனை விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில்,இந்நாட்களல் சிறுவர்கள் மத்தியில் பல்வகை காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இன்புலுவென்சா மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவையும் அடிக்கடி பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமானால் ... Read More »

November 30, 2022


November 30, 2022

அதிவேகமாகச் செல்லும் பஸ்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாகச் செல்லும்  பொது போக்குவரத்து பஸ்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு  அறிவிக்குமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இயங்கும் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அதிவேகமாகச் செல்லும் பஸ்கள் தொடர்பில் தெரிவிக்க முடியும் என தேசிய ... Read More »

November 30, 2022


November 30, 2022

இன்றைய மின்வெட்டு!

இன்றைய தினம் (30) 2 மணி 20 நிமிட மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W மண்டலங்களுக்கு பிற்பகல் ஒரு மணி நேரம் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் மின்வெட்டு ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நீடிக்கும் என ... Read More »

November 30, 2022