Header

September 2022

September 30, 2022

குறைவருமானம் பெறும் 25000 வீடுகளுக்கு சூரிய கலங்கள் மூலம் மின்சாரம்!

  குறைந்த வருமானம் பெறும் 25,000 வீடுகளுக்கு சூரிய கலங்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கவுள்ளது. இதன் மூலம் 500 மெகாவொட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தேசிய கட்டத்திற்கு சேர்க்க எதிர்பார்க்கப்படுகிறது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கான ... Read More »

September 30, 2022


September 30, 2022

முதியோர் இல்லங்களுக்கான உணவு விநியோகம் 90% குறைவடைந்தது!

  தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக முதியோர் இல்லங்களுக்கு வழங்கப்படும் உணவு முன்பை விட 90% குறைந்துள்ளதாக தேசிய முதியோர் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. தேசிய முதியோர் செயலகம் ஆறு முதியோர் இல்லங்களை நடத்தி வருவதாகவும் இதன் கட்டுப்பாட்டின் கீழ் முந்நூற்று நாற்பது முதியோர் இல்லங்கள் இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமையின் ... Read More »

September 30, 2022


September 30, 2022

குறைந்த பட்ச பெறுபேறுகளை பெற்றுக்கொண்டவர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும்!

  கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது. விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய கல்வி பொது தராதர பத்திர ... Read More »

September 30, 2022


September 30, 2022

சமுர்த்தி, முதியோர், விசேட தேவையுடையவர்கள், சிறுநீரக நோயாளர்களுக்கான விசேட அறிவிப்பு!

  நலன்புரி கொடுப்பனவை வழங்க தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நலன்புரி கொடுப்பனவை வழங்க தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி இன்றைய தினம் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது. சமுர்த்தி, முதியோர், ... Read More »

September 30, 2022


September 30, 2022

உலகப் புத்தாக்கச் சுட்டெண் தரவரிசையில் இலங்கைக்கு 85 ஆவது இடம்!

  உலகப் புத்தாக்கச் சுட்டெண்ணில் (GII) உலகத் தரவரிசையில் 85 ஆவது இடத்தையும், பிராந்தியத் தரவரிசையில் ஐந்தாவது இடத்தையும் இலங்கை பெற்றுள்ளது. உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (WIPO) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கை தனது கண்டுபிடிப்பு தரவரிசை 2021 இல் இருந்ததை விட 10 நிலைகளால் முன்னேற்றம் ... Read More »

September 30, 2022


September 30, 2022

பார்வையற்றோர் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகள் அதிகரிப்பு!

பார்வையற்றோர் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. என தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவரும் பார்வையற்றோருக்கான தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான பிரசன்ன விக்ரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார் . பார்வையற்றோர்  பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரத்தின் விலை ஒரு லட்சத்து 40 ... Read More »

September 30, 2022