அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
வக என்ற பிரதேசத்தில் களனிவௌி ரயில் பாதையில் மரமொன்று வீழ்ந்துள்ளதால் இவ்வாறு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.