Header

தேவையான பலத்தை பிரயோகிக்க இராணுவத்தினருக்கு அதிகாரம்!

Soldiers attend a passing out parade of Sri Lanka's UN peacekeeping force at the army cantonment in Colombo's suburb of Panagoda December 3, 2008. About 748 military personnel completed their training and will be joining Haiti's peacekeeping force later this month, according to a military spokesman. REUTERS/ Buddhika Weerasinghe (SRI LANKA)

 

உயிர் மற்றும் உடமைச் சேதங்களைத் தடுக்க தேவையான பலத்தினை பிரயோகிக்க இராணுவத்தினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகப்பிரிவு வெளியிட்டு அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினர் அல்லது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதற்காக வன்முறையை அதிகரிக்கும் அனைவரும் அதுபோன்ற செயல்களில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.