Header

கனரக வாகனங்களை விழுங்கும் அளவுக்கு சாலையில் தோன்றிய 20 அடி ஆழ பள்ளம்!

 

லண்டனில் கனரக வாகனங்களையே விழுங்கும் அளவுக்கு சாலையில் திடீரென 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

இரவில் தீடிரென ஏற்பட்ட பள்ளத்தில் இரு சக்கர வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது . மேற்கொண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாகாமல் இருக்க சாலை மூடப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.