
சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த சமையல் எரிவாயுக்களை தரையிறக்கி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.