Header

முடக்கப்பட்ட வட கொரியா!

உலகம் முழுவதையும்,  கடந்த 2 ஆண்டுகளில்  கொரோனா வைரஸ் தொற்று உலுக்கி வந்த நிலையில் முதன்முறையாக வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தி அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்

logo