Header

உயிரை பறித்த கோர விபத்து!

முச்சக்கரவண்டி ஒன்று பேருந்து ஒன்றுடன் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மனம்பிட்டிய பகுதியிலே இந்த வாகன விபத்து இடம்பெற்றது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.