Header

பிரதமரின் இந்திய விஜயம் ஒத்திவைப்பு!

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் ( Naftali Bennett) இன் இந்திய விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், குறித்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இஸ்ரேல் பிரதமர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo