Header

March 2022

March 31, 2022

புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற 9000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி!

  2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட அடிப்படையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்த 9,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி வழங்கப்படவுள்ளது. ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் அங்கத்தவராக உள்ளவர்களின் பிள்ளைகளுக்கும் இப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. 15,000 ரூபாய் பெறுமதியான இப்புலமைப்பரிசிலைப் பெறுவதற்கான விண்ணப்ப ... Read More »

March 31, 2022


March 31, 2022

“மன்னிக்கவும்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பேராதனை பல்கலை மாணவன்!

  பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் அண்மையில் மாணவர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் நான்காம் வருட மாணவராக இருந்த ... Read More »

March 31, 2022


March 31, 2022

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு!

  இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் முன்னதாக 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. எனினும், நேற்றைய தினம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ... Read More »

March 31, 2022


March 31, 2022

அஞ்சல் சேவையில் தாமதம்!

  அஞ்சல் சேவையில் பெரும் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சார தடைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என்பவற்றால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது .  

March 31, 2022


March 31, 2022

வீட்டிலிருந்து பணிப்புரியுமாறு அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை!

  எரிபொருளை சேமிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ளுமாறு பிரதமரின் கீழ் உள்ள அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், இடைக்கிடையில் மின்சாரம் தடைப்படுகின்ற போதிலும், அதிகாரிகள் தங்களால் இயன்றளவு சேவைகளை செய்து வருவதாகக் ... Read More »

March 31, 2022


March 31, 2022

இன்றைய மின்வெட்டு காலப்பகுதி 15 மணித்தியாலங்களாக உயர்வு !

  இன்றைய தினம் அமுலாக்கப்படும் 13 மணித்தியால மின்தடையை 15 மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மின்வெட்டு தொடர்பில் உரிய பொறியியலாளர்கள் தற்போது திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் இன்று ... Read More »

March 31, 2022