
மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கித்சிறி கஹட்டபிட்டிய இன்று (10)
காலமானார்.
கொரோனா தொற்று உறுதியாகி அவர் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Corona infectionFormer minister Kitsiri KahattapitiyaPass away