Header

பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப்பிரமாணம்!

 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

 


logo