
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இன்றும் 18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கீழ் காணப்படும் இடங்களில் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம்.
https://drive.google.com/file/d/1oSxRfs46_FJslw-9LOAFNvpGHA4kfEVk/view