Header

8 மணிநேரம் நீருக்குள் செயல்படும் அசத்தல் அம்சங்கள் கொண்ட Smart Phone அறிமுகம்!

புதிய ரக்டு ஸ்மார்ட்போன் மொடலை iiiF150 அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த போனானது R2022 என்று அழைக்கப்படுகிறது. இது நீருக்கு அடியிலும் நீடித்துச் செயல்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலுவான மற்றும் உறுதியான தொலைப்பேசியில் 64 எம்பி முதன்மை-பின்புற சென்சார் உள்ளது.

இது கேமர்களுக்கு அட்டகாசமான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

logo