Header

தட்டி கேட்டால்: தண்டனையா?

அவுஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி தெருவில் நின்றுகொண்டிருந்தவரை அங்கிருந்து புறப்படச் சொன்ன பெண் பொலிசாருக்கு சரமாரியாக அடி விழுந்தது.

அவுஸ்திரேலியாவில் கடுமையாக பொதுமுடக்க விதிகள் அமுலில் உள்ளன. குறிப்பாக சிட்னியில் குறிப்பிடத்தக்க காரணம் இருந்தால் மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி உள்ளது.

இந்நிலையில்,  விதிகளை மீறி சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஒருவரை அங்கிருந்து புறப்படச் சொல்லியிருக்கிறார்கள் பெண் பொலிசார் இருவர்.

உடனே அந்த 43 வயது நபர், அந்த பெண் பொலிசாரை கண் மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்.

logo