Header

கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில், ஜேர்மனி எடுத்துள்ள முடிவு!

ஜேர்மனியின் தடுப்பூசி ஆலோசனை அமைப்பு கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளது.

ஜேர்மனியின் தடுப்பூசி ஆலோசனைக்குழு (STIKO), ஜேர்மன் அரசுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு தனிப்பட்ட அமைப்பாகும். அந்த அமைப்பு, கருவுற்று 13 முதல் 28 வாரங்கள் அல்லது 4,5,6ஆவது மாதத்திலிருக்கும் (second trimester) கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கலாம் என அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

logo