
சகோதர, சகோதரிகள் உள்ள குழந்தையை விட வீட்டில் ஒரே ஒரு குழந்தையாக இருப்பவரிடம் சுயநல எண்ணம் மிக குறைவாக உள்ளது என சீனாவின் “ஷாங்ஷி நார்மல்” பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன் பிறந்தவர்களுடன் வளரும் குழந்தைகளையும்,
தனியாக வளரும் குழந்தையையும் ஆய்வாளர்கள் ஒப்பிட்டு ஆய்வு செய்திருக்கின்றார்கள் இதில் தனியாக வளரும் குழந்தையிடம் சுயநல எண்ணம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் ஆய்வுக்கு முன் ஒரே ஒரு குழந்தையாக இருப்பவர் தான் அதிக சுயநல எண்ணம் கொண்டதாக இருக்கும் என 70 சதவீதமாணவர்கள் மதிப்பிட்டிருந்தனர்.
அதற்கு மாறாக நடைபெற்றுள்ளது.
ChinaThe most enviable trait is among children who grow up with cousins - in the study