Header

அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார் ரஷ்ய வீரர்…!

Daniil Medvedev, of Russia, celebrates after defeating David Goffin, of Belgium, in the men's final match during the Western & Southern Open tennis tournament Sunday, Aug. 18, 2019, in Mason, Ohio. (AP Photo/John Minchillo)

 

நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் “மெத்வதேவ்” பட்டம் வென்றுள்ளார்.

இவருக்கு எதிராக விளையாடிய உலகின் நம்பர் 01 வீரர் செர்பியாவைச் சேர்ந்த “ஜோகோவிச்” ஐ 6-4,6-4,6-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார்.

பட்டம் வென்றுள்ள வீரர் “மெத்வதேவ்” முதன் முறையாக “கிராண்ட்ஸ்லாம்” பட்டமும் வென்றுள்ளார்.

மெத்வதேவ் பெற்றுள்ள வெற்றியால் 34 வயதான ஜோகோவிச்சின் “கலண்டர் ஸ்லாம்” முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

logo