Header

நாடளாவிய ரீதியில் இன்று 357 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி…..

 

நாடளாவிய ரீதியில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில், இன்றைய தினமும் 357 கொரோனா மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது.

இன்றைய நாளில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் கீழ்வருமாறு..

 

 

 


logo