Header

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள்:

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் ராஜினாமா  செய்யுங்கள் என்று அரசு ஊழியர்களுக்கு சிம்பாவே அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தின் தென் பகுதியில் உள்ளது சிம்பாவே . இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 15 மில்லியன். இதில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் இந்த ஆண்டு டிசம்பருக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று சிம்பாவே அரசு திட்டமிட்டுள்ளது.

logo