September 2021

September 30, 2021
ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை இயக்குங்கள்!
ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை இயக்குங்கள் என இந்திய அரசுக்கு தலிபான்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் காபூலைக் கைப்பறியதுமே பல்வேறு நாடுகளும் அவசர கதியில் தத்தம் மக்களை இயன்றவரை ஆப்கனில் இருந்து மீட்டன. அந்த வகையில் இந்திய விமானப்படையின் ... Read More »
September 30, 2021

September 30, 2021
சீனாவில் மின்வெட்டால் தொழில் உற்பத்தி பாதிப்பு!
சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு பிரச்சினை அதிகரித்திருப்பதால் உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சீனாவின் வளர்ச்சி கணிப்பை 8.2-லிருந்து 7.8 சதவீதமாகக் குறைத்துள்ளது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 66 சதவீத பங்களிக்கும் 17 மாகாணங்களில் கடந்தசில மாதங்களாக மின்வெட்டு பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான வீடுகள் மற்றும் தொழில் ... Read More »
September 30, 2021

September 30, 2021
ஃபைசர் தடுப்பூசி மருந்துகள் இலங்கைக்கு!
400,000 ஃபைசர் தடுப்பூசி மருந்துகள் இன்று (30) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக மேலும் 400,000 ஃபைசர் தடுப்பூசி மருந்துகள் நாளை இலங்கையை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
September 30, 2021

September 30, 2021
காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான அறிவித்தல்!
காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை, மேலும் 12 மாதங்களுக்கு நீடித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப் பகுதிக்குள் காலாவதியாகும் சகல சாரதி ... Read More »
September 30, 2021

September 30, 2021
இலங்கையில் கொரோனா நிலவரம்.!
நேற்று முன்தினம் (28) மாத்திரம் நாட்டில் 61 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,847 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்றய தினம் மாத்திரம் 941 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ... Read More »
September 30, 2021

September 30, 2021
இன்றைய காலநிலை!
இலங்கைக்கு தென்கிழக்காக ஒரு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்துஅவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை ... Read More »
September 30, 2021