Header

மனிதனை மிஞ்சும் ரோபோ அறிமுகம்…!

 

ஆபத்தானவேலை, மீண்டும் மீண்டும் செய்கிற ஒரே வேலை, சலிப்பூட்டும் வேலையில் ஈடுபடும் மனிதனுக்கு பதிலாக எல்லா வேலைகளையும் மனிதனுக்கு பதிலாக செய்ய ரோபோவை அடுத்தாண்டு அறிமுகப்படுத்த அமெரிக்காவின் “எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தயாரிக்கப்படும் இந்த ரோபோவின் எடை 56 கிலோவாகவும் இதன் உயரம் சராசரி மனிதனின் உயரத்தை போல 5 அடி, எட்டு அங்குலமும் உள்ளது.

கடைகளில் பொருட்கள் வாங்கி வருவது, கார்களை வரிசையாக நிறுத்துவது உள்ளிட்ட பணிகளை இது செய்யும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இது மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் செல்லும், குறிப்பாக இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும்.

logo