Header

செல்வராகவன் அறிமுகமாகும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு…!

 

இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் சாணிக்காகிதம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது.

அதில் முதலாவதாக செல்வராகவன் டப்பிங் பேசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

logo