Header

டெல்டா வைரஸின் மூன்று பிரிவுகள் இலங்கையில்…!

 

 

இலங்கையில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸின் மூன்று பிறழ்வுகள் இதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் “ச்சன்ன ஜயசுமன” தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் கொவிட் நிலமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ” SA 222V, SA 701S ” மற்றும் ” SA 1078S ” ஆகிய மரபணுக்களின் மாற்றத்திற்கு உட்பட்ட டெல்டா வைரஸ் வகைகள் இலங்கையில் இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

logo